Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குளிக்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஏரியில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற விக்னேஷ் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |