Categories
சினிமா தமிழ் சினிமா

கிருஷ்ணன் கெட்டப்பில் யோகிபாபு… வைரலாகும் புகைப்படம்…!!!

யோகி பாபு கிருஷ்ணன் போல் வேடமிட்டு எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் தற்போது பிஸியான காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் தற்போது அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர சில படங்களில் தானே ஹீரோவாகவும் நடித்து அசத்திவருகிறார். இந்நிலையில் காமெடி நடிகர் யோகிபாபு கிருஷ்ணன் போல் வேடமிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |