Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்க கோவைக்காய் சிப்ஸ் !!!

கோவைக்காய் சிப்ஸ்

தேவையான பொருட்கள் :

கோவைக்காய் – 1/2 கிலோ

பஜ்ஜி மாவு  – 300 கிராம்

எண்ணெய் –  தேவையான அளவு

உப்பு –  தேவையான அளவு

Kovakkai bajji க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் கோவைக்காயை சுத்தம்  செய்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும். பின் பஜ்ஜி மாவுடன் தேவையான அளவு  உப்பு, நறுக்கிய கோவைக்காய்  மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து, பிசிறிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும்  கோவைக்காயை சூடான எண்ணெயில் உதிர்த்து  சிவந்த பின் எடுத்தால் சூப்பரான கோவைக்காய் சிப்ஸ் தயார் !!!

Categories

Tech |