Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பல் மற்றும் எலும்புச் சிதைவைத் தடுக்கும் யோகர்ட் தர்பார்!!!

யோகர்ட் தர்பார்

தேவையான  பொருட்கள் :

யோகர்ட்  (அ)  தயிர்  –  1  கப்

ஸ்ட்ராபெர்ரி பழம் – 5

தேன் –  2 டேபிள்ஸ்பூன்

சாட் மசாலாத்தூள் –  3 சிட்டிகை

பொடி செய்த ஓமம் –  1 சிட்டிகை

கறுப்பு உப்பு –  1 சிட்டிகை

strawberry on curd க்கான பட முடிவு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் யோகர்ட் , பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி சேர்த்துக் கடைந்து கொள்ள வேண்டும். பின் தேன், சாட் மசாலாத்தூள், ஓமம், கறுப்பு உப்பு சேர்த்துக் கலந்தால் யோகர்ட் தர்பார் தயார் !!!

Categories

Tech |