Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

நீ மாஸ்னா நா டபுள் மாஸ்…!!மிரட்டலுடன் வெளிவந்த காஞ்சனா 3..!!!

 

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த தயாரிப்பாளராகவும் ,நடிகராகவும்,நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இவர் காஞ்சனா ,காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

“காஞ்சனா3” க்கான பட முடிவு

 

இந்நிலையில் தற்போது இவர் “காஞ்சனா3” படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்து வருகிறார்கள்.மேலும் இந்த படத்தில் கோவைசரளா, மனோபாலா, தேவதர்ஷினி மற்றும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் வரும் மாதம் 18ந் தேதி திரைக்கு  வர இருக்கிறது.தற்போது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |