Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மன அழுத்தத்தில் இருக்கீங்களா…? இனி கவலை வேண்டாம்…!!

மன அழுத்தம் ஒருவருக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்க வல்லது. பசி எடுக்காமல் இருப்பது, தூக்கமின்மை, எதைக் கண்டாலும் வெறுப்புணர்வு ஏற்படுவது என்று ஒவ்வொருவரும் ஒவ்வோரு விதமான பிரச்சனையை மேற்கொள்வார்கள்.

ஒரு சிலர் தற்கொலை தான் இதற்கு தீர்வு என்று முடிவெடுப்பதும் உண்டு. குடும்பத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ மன வருதத்தை பகிர இயலாமல் மன அழுத்தத்தில் தவிப்பவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. இது போன்ற பாதிப்புகளை உண்டாக்க கூடிய மன அழுத்த நோயை புறக்கணிக்காதீர்கள்

Categories

Tech |