Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடையை எளிதாக குறைக்க முடியும் …இதை மட்டும் செய்யுங்க …

தேவையான பொருட்கள் :

துருவிய இஞ்சி –  1 ஸ்பூன்

கருஞ்சீரக பொடி  – 1 ஸ்பூன்

பூண்டு – 4

தண்ணீர் –  2  கப்

காய்ந்த செம்பருத்தி பூ – 2

எலுமிச்சை – 1/2

தேன் – தேவைக்கேற்ப

டீக்கான பட முடிவுகள்

செய்முறை :

பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து  இஞ்சி , செம்பருத்தி பூ ,நறுக்கிய பூண்டு , கருஞ்சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு  தண்ணீர் பாதியானதும் வடிகட்டி  எலுமிச்சை சாறு , தேன் கலந்து வெறும் வயிற்றில் காலை மாலை குடித்து வர உடல் உடை 18 நாட்களில்  9 கிலோ வரை உடல் எடை குறைவதை காண முடியும் .

 

Categories

Tech |