இது கடினமாக இருக்கலாம்,ஆனால் நிச்சயமாக விடியலின் போது முகத்தில் புன்னகையுடன் குதித்து எழுவது சாத்தியமற்றது.
காலையில் எழுந்திருப்பது வாழ்க்கைத் திறன்களில் ஒன்றாகும். நீங்கள் காலையில் எந்திரிக்க முடியாத மனிதராயிருப்பவர் என்றால் இதையடைவது உங்களுக்கு சாத்தியமற்றதாக இருக்கிறது.தினமும் காலையில் 7 மணிக்கு அலாரம் வைத்து ஸ்னூஸில் போட்டு இரண்டு மணி நேரம் தாமதமாக எந்திரிப்பவர் நீங்கள் ஒருவர் மட்டுமில்லை. பின்னர், நீங்கள் வேலைக்கு தாமதமாக செல்வது அல்லது படுக்கையை விட்டு எழுந்ததுப்போல் மற்றும் காலையுணவை சாப்பிடாமல் பசியுடன் வேலைக்கு செல்வது முதலியவை நடக்கும்.
நாம் எல்லோரும் அங்கிருக்கிறோம். நாங்கள் உங்களிடம் பொய்சொல்லப் போவதில்லை, அதிகாலையில் எந்திரிப்பது பல நன்மைகளைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இது கடினமாக இருக்கலாம்,ஆனால் நிச்சயமாக விடியலின் போது முகத்தில் புன்னகையுடன் குதித்து எழுவது சாத்தியமற்றது.காலையில் எந்திரிப்பவராக மாற இதோ உங்களுக்கான சில விஷயங்கள்.
1. உங்களுக்கு பிடித்த பாடலைக் கொண்டு அலாரத்தை மாற்றுங்கள்.
இசைக் கேட்பது நம் நன்மைக்கான நேர்மறையான விளைவைத் தருகிறது. மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் தரும் இசைகளை கேட்பதால் உங்கள் நாள் முழுவதையும் உற்சாகத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.அதனால், தற்போதைய உங்கள் அலாரத்தை உங்களுக்கு பிடித்த பாடலைக் கொண்டு மாற்றுங்கள். எங்களை நம்புங்கள்,இது உங்களை அதிக உற்சாகத்துடன் எந்திரிக்க உதவுவதோடு ஸ்னூஸ் பட்டனை குறைந்த அளவில் பயன்படுத்துவீர்கள்.
2. சுவையான காலை உணவைப் பற்றி யோசியுங்கள்:
இரவில் சிறிய நேரம் ஒதுக்கி காலை உணவை செய்வதற்கான தயாரிப்பை செய்துவையுங்கள். ரூசியான உணவு உங்களுக்காக காத்திருக்கிறது என்பது தெரியும் போது நீங்கள் படுக்கையை விட்டு எந்திரிப்பதற்கு ஒரு நல்ல ஊண்டுதலாகயிருக்கும்.நீங்கள் தாமதமாக எழுந்திரிப்பதால் இரவு சிரமப்பட்டு தயாரித்த காலை உணவை தவிர்க்க நேரிடுகிறது.
3. ஸ்னுஸ் செய்யும் நேரத்தை பயன்படுத்துங்கள்:
உங்கள் முகத்தை மீண்டும் மூடிவிட்டு, ஸ்னூஸில் போட்ட பின் தூங்குவதற்குப் பதிலாக, இரண்டாவது அலாரத்திற்கு முன் அந்த நேரத்தை பயன்படுத்தி உங்கள் மனதை எந்திரிப்பதற்காக உலுக்க ஆரம்பியுங்கள். உங்கள் கைகளையும் கால்களையும் நீட்டுங்கள், கால் விரல்களை வேகமாக அசையுங்கள், நாள் முழுவதும் உங்கள் நடவடிக்கை திட்டங்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், உங்கள் ஃபோனை சரிபார்க்கவும்.உங்கள் உடலையும் மனதையும் விழிர்புணர்விற்காக நிர்பந்தியுங்கள்.அந்த நேரத்தில் அலாரம் மீண்டும் நின்றுப் போகும் அப்போழுது நீங்கள் மீண்டும் தூங்கச் செல்லாமல் இருக்க வேண்டும்.