Categories
மாநில செய்திகள்

எங்களை வாழ வையுங்க… நீங்க தான் காப்பாத்தனும்… முதல்வருக்கு பரபரப்பு கோரிக்கை …!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்கில் படம் பார்க்க அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தடுப்பூசி போடாதவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாக பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி போடாதவர்களையும் அனுமதித்து திரைத்துரையையும், திரையரங்க அதிபர்களை வாழ வைக்க வேண்டுகிறேன் என்று முதலமைச்சருக்கு சுரேஷ் காமாட்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |