Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு ”தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள்” கல்வியில் இருந்த தடை நீங்கும் ..!!

கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று தொல்லை கொடுத்தவர் இடம் மாறிப் போகிற சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்.பணபரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். தாயின் தேவையை நிறைவேற்றி அன்பு ஆசி பெறுவீர்கள். இன்று தடைபட்ட காரியங்கள் இல் தடை நீங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். தேவையான பண உதவி கிடைக்கும். தொழிலில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டு பின்னர்சரியாகும்.

இன்று அலைச்சலைத் தவிர்க்க கொஞ்சம் கூடுமானவரை யோசித்து செய்யுங்கள் , அது போதும். அதற்கான பலனும் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதுபோல் வெளியூர் பயணத்தில் போது உடமைகள் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் எது செய்வதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்து பாருங்கள் , பொறுமையாக செய்யுங்கள். முக்கியமான காரியமாக இருந்தால் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள் , அது போதும்.

இன்று நீங்கள் வெளியில் செல்லும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். விநாயகர் வழிபாடு உங்களுக்கு செல்வத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் .

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |