இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களும் தங்களின் அதிகப்படியான நேரத்தை சமூக வலைத்தளங்களில் தான் செலவிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப்,இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற செயல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.இவற்றைவிட அதிகமானோர் நேரத்தை செலவிடும் ஒரு தளமாக முதலிடத்தில் சிறந்து விளங்குவது யூடியூப் தான். எந்த தகவல் வேண்டுமானாலும் youtube மூலம் எளிதில் கிடைத்து விடுகின்றது.என் நிலையில் தற்போது youtube புதிய அப்டேட் ஒன்றை அளித்துள்ளது.
அதாவது யூடியூப் வீடியோக்களை zoom செய்து பார்க்கும் அம்சம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக pinch to zoom என்ற ஆப்ஷன் மூலம் வீடியோக்களை ஜூம் செய்து பார்க்க முடியும். வீடியோவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பார்க்க வேண்டும் என்றால் அதுவும் தற்போது சாத்தியம்தான். Precise seeking என்ற ஆப்சன் மூலம் நமக்கு தேவையான பகுதியை மட்டும் பார்த்துக் கொள்ள முடியும்.