சிம்மம் ராசி அன்பர்களே….!! இன்று வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. மனைவி மக்களின் உடல் நிலையால் மருத்துவச் செலவுகள் கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். மேலதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் மேன்மை அடையலாம். சிலர் உதவுவது போல உங்களுக்கு பாசாங்கு காட்டக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பெருந்தன்மையுடன் நடந்து சுய கவுரவத்தை பாதுகாத்து கொள்வீர்கள். தொழிலில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது நல்லதுங்க. குறைந்த அளவில் பணவரவு இருக்கும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று திட்டமிட்டு காரியங்களை செய்ய வேண்டும். வெளியூர் பயணங்கள் செல்லலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்.
தந்தை மூலம் நன்மை ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவை நீங்கள் எடுக்கக்கூடும். மனதில் இருந்த வீண் கவலைகள் நீங்கும். இன்று ஓரளவு மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். கல்வியில் உங்களுக்கு எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுப்பதாக இருக்குங்க. கல்விக்கான புதிய முயற்சிகளை மேற்கொண்டால் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். அதே போல நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது பொன் நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்வது சிறப்பாக இருக்கும். எல்லா காரியங்களும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும். அதேபோல நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரத்தை வழிபட்டு தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்டமான நிறம் : ஆரஞ்சு மற்றும் பொன்நிறம்